567. கடு மொழியும், கையிகந்த தண்டமும், வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம்.
உரை