பாட்டு முதல் குறிப்பு
593.
'ஆக்கம் இழந்தேம்!' என்று அல்லாவார்-ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார்.
உரை