595. வெள்ளத்து அனைய, மலர் நீட்டம்;-மாந்தர்தம்
உள்ளத்து அனையது, உயர்வு.
உரை