597. சிதைவிடத்து ஒல்கார், உரவோர்;-புதை அம்பின்
பட்டுப் பாடு ஊன்றும் களிறு.
உரை