பாட்டு முதல் குறிப்பு
600.
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃது இல்லார்
மரம்; மக்கள் ஆதலே வேறு.
உரை