பாட்டு முதல் குறிப்பு
64.
அமிழ்தினும் ஆற்ற இனிதே-தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ்.
உரை