643. கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய், கேளாரும்
வேட்ப, மொழிவது ஆம்-சொல்.
உரை