646. வேட்பத் தாம் சொல்லி, பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள்.
உரை