662. ஊறு ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ் இரண்டின்
ஆறு என்பர்-ஆய்ந்தவர் கோள்.
உரை