663. கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக் கொட்கின்,
எற்றா விழுமம் தரும்.
உரை