664. சொல்லுதல் யார்க்கும் எளிய; அரிய ஆம்,
சொல்லிய வண்ணம் செயல்.
உரை