பாட்டு முதல் குறிப்பு
671.
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்; அத் துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
உரை