675. பொருள், கருவி, காலம், வினை, இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல்!.
உரை