676. முடிவும், இடையூறும், முற்றியாங்கு எய்தும்
படுபயனும், பார்த்துச் செயல்!.
உரை