பாட்டு முதல் குறிப்பு
677.
செய்வினை செய்வான் செயல்முறை, அவ் வினை
உள் அறிவான் உள்ளம் கொளல்.
உரை