681. அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்து அவாம்
பண்பு உடைமை,- தூது உரைப்பான் பண்பு.
உரை