பாட்டு முதல் குறிப்பு
69.
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்-தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.
உரை