690. இறுதி பயப்பினும், எஞ்சாது, இறைவற்கு
உறுதி பயப்பது ஆம்-தூது.
உரை