பாட்டு முதல் குறிப்பு
691.
அகலாது, அணுகாது, தீக் காய்வார் போல்க-
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்.
உரை