694. செவிச் சொல்லும், சேர்ந்த நகையும், அவித்து ஒழுகல்-
ஆன்ற பெரியார் அகத்து!.
உரை