713. அவை அறியார், சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார்; வல்லதூஉம் இல்.
உரை