721. வகை அறிந்து, வல் அவை, வாய்சோரார்-சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர்.
உரை