பாட்டு முதல் குறிப்பு
722.
கற்றாருள் கற்றார் எனப்படுவர்-கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார்.
உரை