பாட்டு முதல் குறிப்பு
723.
பகையகத்துச் சாவார் எளியர்; அரியர்
அவையகத்து அஞ்சாதவர்.
உரை