பாட்டு முதல் குறிப்பு
739.
நாடு என்ப, நாடா வளத்தன; நாடு அல்ல,
நாட, வளம் தரும் நாடு.
உரை