741. ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித் தற்
போற்றுபவர்க்கும் பொருள்.
உரை