பாட்டு முதல் குறிப்பு
75.
'அன்புற்று அமர்ந்த வழக்கு' என்ப-'வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு'.
உரை