பாட்டு முதல் குறிப்பு
752.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாரும் செய்வர், சிறப்பு.
உரை