பாட்டு முதல் குறிப்பு
756.
உறு பொருளும், உல்கு பொருளும், தன் ஒன்னார்த்
தெறு பொருளும்,-வேந்தன் பொருள்.
உரை