758. குன்று ஏறி, யானைப் போர் கண்டற்றால்-தன் கைத்து ஒன்று
உண்டாகச் செய்வான் வினை.
உரை