759. செய்க பொருளை! செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல்.
உரை