பாட்டு முதல் குறிப்பு
762.
உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண், தொலைவு இடத்து,
தொல் படைக்கு அல்லால், அரிது.
உரை