பாட்டு முதல் குறிப்பு
766.
மறம், மானம், மாண்ட வழிச் செலவு, தேற்றம்,
என நான்கே ஏமம், படைக்கு.
உரை