783. நவில்தொறும் நூல் நயம் போலும்-பயில்தொறும்,
பண்பு உடையாளர் தொடர்பு.
உரை