பாட்டு முதல் குறிப்பு
787.
அழிவினவை நீக்கி, ஆறு உய்த்து, அழிவின்கண்
அல்லல் உழப்பது ஆம்-நட்பு.
உரை