788. உடுக்கை இழந்தவன் கை போல, ஆங்கே
இடுக்கண் களைவது ஆம்-நட்பு.
உரை