791. நாடாது நட்டலின் கேடு இல்லை; நட்டபின்,
வீடு இல்லை, நட்பு ஆள்பவர்க்கு.
உரை