பாட்டு முதல் குறிப்பு
792.
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை,
தான் சாம் துயரம் தரும்.
உரை