பாட்டு முதல் குறிப்பு
794.
குடிப் பிறந்து, தன்கண் பழி நாணுவானைக்
கொடுத்தும் கொளல் வேண்டும், நட்பு.
உரை