பாட்டு முதல் குறிப்பு
813.
உறுவது சீர்தூக்கும் நட்பும், பெறுவது
கொள்வாரும், கள்வரும் நேர்.
உரை