831. பேதைமை என்பது ஒன்று; ‘யாது?’ எனின், ஏதம் கொண்டு,
ஊதியம் போகவிடல்.
உரை