பாட்டு முதல் குறிப்பு
833.
நாணாமை, நாடாமை, நார் இன்மை, யாது ஒன்றும்
பேணாமை,-பேதை தொழில்.
உரை