பாட்டு முதல் குறிப்பு
837.
ஏதிலார் ஆர, தமர் பசிப்பர்-பேதை
பெருஞ் செல்வம் உற்றக்கடை.
உரை