839. பெரிது இனிது, பேதையார் கேண்மை-பிரிவின்கண்
பீழை தருவது ஒன்று இல்!.
உரை