பாட்டு முதல் குறிப்பு
841.
அறிவு இன்மை, இன்மையுள் இன்மை, பிறிது இன்மை
இன்மையா வையாது, உலகு.
உரை