பாட்டு முதல் குறிப்பு
844.
'வெண்மை எனப்படுவது யாது?' எனின், ‘ஒண்மை
உடையம் யாம்!’ என்னும் செருக்கு.
உரை