பாட்டு முதல் குறிப்பு
855.
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை, யாரே,
மிகல் ஊக்கும் தன்மையவர்?.
உரை