863. அஞ்சும்; அறியான்; அமைவு இலன்; ஈகலான்;-
தஞ்சம் எளியன், பகைக்கு.
உரை