865. வழி நோக்கான்; வாய்ப்பன செய்யான்; பழி நோக்கான்;
பண்பு இலன்;- பற்றார்க்கு இனிது.
உரை