பாட்டு முதல் குறிப்பு
887.
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும், கூடாதே-
உட்பகை உற்ற குடி.
உரை